Monday, August 24, 2026
Home > வேலைவாய்ப்பு > இந்தியன் வங்கியில் காலியாக உள்ள வேலை… விவரம் உள்ளே!

இந்தியன் வங்கியில் காலியாக உள்ள வேலை… விவரம் உள்ளே!

இந்தியன் வங்கியில் காலியாக உள்ள Office Assistant , Attender ஆகிய வேலைகளுக்கான பணிநிரப்பும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கல்வித் தகுதியாக 10th, BA, B.Com தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 22 முதல் 40 வயது வரை இருக்கலாம்.

தேர்வு செய்யப்படுபவர்கள் சம்பளமாக ரூ.8,000 – ரூ.12,000 /- வரை பெறுவார்கள். தேர்வுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு/ நேரடி நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைன் இணைப்பு https://indianbank.in