Home > SBI

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலைவாய்ப்பு.. முழுவிவரம் உள்ளே!

பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள Manager பதிவிக்கான ஆள்நிரப்பும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு MBA, PG Diploma  ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 28 முதல் 38 வயது வரை இருக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்கள் சம்பளமாக ரூ.62,840 – ரூ.78,230 வரை பெறுவார்கள். வேலைக்கு விண்ணப்பிக்க General/ EWS/ OBC பிரிவினருக்கு ரூ.750/- கட்டணமும்,  SC/ ST/PWD பிரிவினருக்கு கட்டணம் இல்லை. தேர்வு செயல்முறை ஆன்லைன் தேர்வு

Read More

ஸ்டேட் ஆஃப் இந்தியாவில்  வேலைவாய்ப்பு…  முழு  விவரம் உள்ளே!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள 19 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. Manager மற்றும்  Vice President ஆகிய பொறுப்புகளுக்கு BCA, PG Degree ஆகிய பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மும்பையில் பணியமர்த்தப்படும் இந்த வேலைகளுக்கு General/EWS/OBC பிரிவினருக்கு ரூ.750/-, கட்டணமும் SC/ ST/ PWD பிரிவினருக்கு கட்டணம் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க இணைப்பு https://sbi.co.in/

Read More