பஞ்சாப் & சிந்த் வங்கியில் உள்ள வேலைவாய்ப்புகள்… வெளியான அறிவிப்பு!
Punjab & Sind வங்கியில் காலியாக உள்ள Consultant வேலைக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு பட்டதாரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கு விண்ணப்பிக்க கட்டணம் இல்லை. ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 04.03.2023. தேர்வுச் செயல் முறை: Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைனில் விண்ணப்பிக்க www.bdl-india.in
Read More