பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் எனப்படும் பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள Project Engineer 1 பிரிவு வேலைக்கான பணிநிரப்பும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க B.E/B.Tech/ B.Sc ( Engg. 4 years) Electronics/Telecommunication/Electronics & Communication/Electronics & Telecommunication/Electrical and Electronics/ Electrical/Communication/Mechanical/ Computer Science/Computer Science & Engineering/Computer Science Engineering / Information Science/ Information Technology ஆகிய பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 32 வயது வரை இருக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளமாக ரூ.45,000 முதல் ரூ.55,000/- வரை வழங்கப்படும். வேலைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 17.03.2023 என அறிவிக்கப்பட்டுள்ளது.
