Wednesday, April 15, 2026
Home > வேலைவாய்ப்பு > GAIL இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள வேலை… விவரம் உள்ளே!

GAIL இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள வேலை… விவரம் உள்ளே!

GAIL எனப்படும் Gas Authority of India Limited நிறுவனத்தில் காலியாக உள்ள  Senior Associate பிரிவு வேலைக்கான பணிநிரப்பும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க  B.E, B.Tech பாடப் பிரிவுகளில்தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் 32 வயது வரை இருக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத சம்பளமாக ரூ.40,000 முதல் ரூ.60,000 வரை இருக்கலாம்.

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க General, EWS & OBC (NCL) பிரிவினருக்கு ரூ.100/-
SC/ ST/ PWBD பிரிவினருக்கு கட்டணம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு/நேரடி நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

www.gailonline.com