Friday, March 29, 2024
Home > வேலைவாய்ப்பு > தமிழ்நாடு ரயில்வேத்துறையில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு ரயில்வேத்துறையில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு ரயில்வே துறையில் காலியாக உள்ள Manager / Rajbhasha பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 55 வயது வரை உள்ளவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

```
```
`

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக ரூ.60000-ரூ.180000 ஊதியத்தில் பணிபுரிந்தவர்கள். தேர்வுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை. வேலைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 17.03.2023.