Home > செய்திகள் (Page 5)

ஜாமீன்லாம் குடுக்க முடியாது..! தவ்ஹீத் ஜமாஅத்துக்கு நீதிமன்றம் சம்மட்டியடி..!

பெங்களுர் : இஸ்லாமிய பெருமக்களின் புனித நூலாக கருதப்படும் குர்ரானில் சொல்லாததை கூட நடைமுறைப்படுத்த முயற்சிப்பதில் தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் அதுபோன்ற அமைப்புகள் முயன்றுவருவதாக சமீபத்தில் ஒரு இஸ்லாமிய மதகுரு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். அதேபோல கேரளகவர்னர் ஆரிப் கானும் ஹிஜாப் அணிவது குறித்து எந்த ஒரு குறிப்பும் குர்ரானில் இல்லை என தெரிவித்திருந்தார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இதனிடையே கர்நாடகா மாநிலம்

Read More

சூனியம் வைத்த பேங்க் கொள்ளையன்..! அலறிய போலீஸ்..!

கேரளா : டென் ஆப் தீவ்ஸ், பெலகாம் 123, இத்தாலியன் ஜாப், ட்ரான்ஸ்போர்ட்டர் என நூதனதிருட்டுகளை மையமாக கொண்ட பல ஹாலிவுட் திரைப்படங்களை பார்த்திருப்போம். அதில் வரும் மயிர்கூச்செறியும் சம்பவங்கள் போலல்லாமல் இந்தியாவில் உள்ள திருடர்கள் எளிதான முறையில் நூதனமாக திருடிவருகின்றனர். அப்படி ஒரு சம்பவம் கேரளாவில் நடைபெற்றுள்ளது. கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் ஜனதா ஜங்ஷன் பதான்புரத்தில் பதன்புரம் பேங்கர்ஸ் எனும் தனியார் நிறுவனம் இயங்கிவருகிறது. இந்த நிறுவனத்தில் புகுந்த

Read More

திருடப்பட்ட கோவில் சிலைகள்..! அடுத்து நடந்த ருசிகரம்..!

உத்திரபிரதேசம் : தென்னிந்தியாவில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் கோவிலிலுள்ள இறைவன் திருமேனிகள் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகிறது. அந்தந்த மாநில அரசுகள் கோவிலை பராமரிக்கவும் அதன் வருவாயை கருவூலத்தில் சேர்க்கவும் மட்டுமே முயற்சி எடுப்பதாகவும் கண்காணிப்பில் அக்கறை காட்டுவதில்லை எனவும் ஆலய பாதுகாப்பு குழுவினர் குற்றசாட்டை முன்வைக்கின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலம் சித்ரகூட்டில் 300 வருடம் பழமையான விஷ்ணு கோவில்

Read More

நவ்ஜோத் சித்துவுக்கு ஓராண்டு ஜெயில்..! முழு பின்னணி..!

பஞ்சாப் : கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர் நவ்ஜோத் சித்து. காங்கிரஸுக்கே உண்டான உட்கட்சியில் குழப்பம் விளைவிக்கும் பாரம்பரியத்தை அப்படியே கடைபிடிப்பவர் இந்த நவ்ஜோத் சித்து. மேலும் சமீபத்தில் காங்கிரஸில் இருந்து ராஜினாமா செய்து மீண்டும் கட்சியில் இணைந்ததுடன் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளரை கடுமையாகவும் விமர்சித்திருந்தார். இந்நிலையில் நவ்ஜோத் சிங் சித்து மீது இருந்த பழைய வழக்கு ஒன்றில் தற்போது ஒருவருடம் சிறைத்தண்டனைக்கு ஆளாகியிருக்கிறார். அதுவும் முப்பது வருடங்கள் கழித்து

Read More

ட்விட்டரில் போலிக்கணக்கு..! ஆப்படிக்க தயாராகும் எலான் மஸ்க்..?

14-5-22/9.42AM இந்தியா : பிரபல தொழிலதிபரான எலான் மஸ்க் சமூக வலைத்தளமான ட்விட்டரை வாங்கிவிட்டதாக தகவல்கள் வேகமாக பரவிவந்தது. இதுகுறித்து பேசிய எலான் மஸ்க்கும் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கவிருப்பதாக உறுதிப்படுத்தியிருந்தார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இடதுசாரிகளை அறவே வெறுக்கும் எலானின் இந்த செயல் பலரது ஆதரவையும் எதிர்ப்பையும் ஒருசேர எதிர்கொண்டது. மேலும் ட்விட்டரின் 9.7 சதவிகித பங்குகளை கையில் வைத்திருக்கும் எலான் மஸ்க் ட்விட்டர்

Read More

போலி மிஷனரிகளை தோலுரித்த பத்திரிக்கையாளர்..!

இந்தியா : கடந்த இருதினங்களுக்கு முன்னர் போப்புக்கு மூட்டுவலி ஏற்பட்டது. அதனால் மிகுந்த வேதனைக்கு ஆளான அவரை மருத்துவர்கள் வீல்சேரில் அமர்ந்திருக்க அறிவுறுத்தினர். அதைத்தொடர்ந்து போப் தற்போது வீல்சேரில் வலம்வருகிறார். இதுகுறித்து மேலைநாட்டு பத்திரிக்கையாளர் கிண்டலடித்துள்ளார். https://twitter.com/N0rbertElekes/status/1522838097997692928 " அன்பு போப் பஞ்சாப், தமிழ்நாடு ,தெலுங்கானா, ஜார்கண்ட் போன்ற மாநிலங்களுக்கு செல்லுங்கள். அதீத சக்திபடைத்த மிஷனரிகள் இருக்கிறார்கள். அவர்கள் உங்களை தொட்டால் மட்டும் போதும். உங்கள் மூன்று கால்களும் எழுந்து நிற்கும்" என

Read More

இணையத்தில் ட்ரெண்டாகும் ஒன்றையும் கிழிக்காத ஓராண்டு..!

சென்னை : தமிழக முதல்வராக திமுக தலைவர் முக.ஸ்டாலின் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவுபெற்றதை தொடர்ந்து திமுகவினர் ஒன் இயர் ஆப் சிஎம் ஸ்டாலின் என ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதை கிண்டலடிக்கும் விதமாக நெட்டிசன்கள் ஒன்றையும் கிழிக்காத ஓராண்டு என ட்ரெண்ட் செய்து வருகின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); https://twitter.com/DMK_Updates/status/1522749328162697217?s=20&t=wMuHC9ngwDMT6Xww2pgCFg https://twitter.com/Thanjaijeevadm1/status/1522754732837990400?s=20&t=wMuHC9ngwDMT6Xww2pgCFg https://twitter.com/Profdilipmandal/status/1522771235771645952?s=20&t=wMuHC9ngwDMT6Xww2pgCFg https://twitter.com/Vanitha06119914/status/1522740209456099329?s=20&t=wMuHC9ngwDMT6Xww2pgCFg https://twitter.com/sheelan333/status/1522663018169053188?s=20&t=wMuHC9ngwDMT6Xww2pgCFg https://twitter.com/Nachiservai_/status/1522756638201217024?s=20&t=wMuHC9ngwDMT6Xww2pgCFg https://twitter.com/Senthil_TNBJP/status/1522744274344849408?s=20&t=wMuHC9ngwDMT6Xww2pgCFg https://twitter.com/Abitha96960262/status/1522724504333545474?s=20&t=wMuHC9ngwDMT6Xww2pgCFg (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); https://twitter.com/TrtShankar/status/1521069496223801345?s=20&t=wMuHC9ngwDMT6Xww2pgCFg https://twitter.com/Anantha_raman21/status/1522708963342823425?s=20&t=wMuHC9ngwDMT6Xww2pgCFg https://twitter.com/shibin_twitz/status/1522759920407711745?s=20&t=wMuHC9ngwDMT6Xww2pgCFg https://twitter.com/BALAaranvoyal/status/1521152110012022784?s=20&t=wMuHC9ngwDMT6Xww2pgCFg https://twitter.com/Vinayak14188891/status/1521045381500399616?s=20&t=wMuHC9ngwDMT6Xww2pgCFg

Read More

பிஜேபி இளைஞரணி பிரமுகர் படுகொலை..! மேற்கு வங்கத்தில் பதட்டம்

7-5-22/8.22AM மேற்குவங்கம் : இந்தியாவில் அரசியல் படுகொலைகளில் முன்னணி மாநிலமாக திகழ்வது மேற்குவங்கம். அடுத்த இடத்தில் கேரள மாநிலம் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் திரிணாமூல் தொண்டர்கள் எதிர்க்கட்சியை சேர்ந்த தொண்டர்களை தேடித்தேடி வேட்டையாடுவதாக மாநில பிஜேபி தலைவர்களுள் ஒருவரான சுவேந்து அதிகாரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இதனிடையே மேற்குவங்க திரிணாமூல் தேர்தலுக்கு பிந்தைய வன்முறையின் ஓராண்டு நினைவுதினத்தை நினைவுகூரும் விதமாக

Read More

இது மினி பாகிஸ்தான்..! சர்ச்சையை கிளப்பிய வீடியோ

6-5-22/11.53AM கர்நாடகா : தங்களை சிறுபான்மையினர் என கூறிக்கொள்ளும் ஒரு கும்பல் தங்களது கிராமம் ஒரு மினி பாகிஸ்தான் என கூறும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஈத் பண்டிகையன்று தொழுகை நடத்த ஒன்று சேர்ந்த ஒரு கும்பல் பேசியது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கர்நாடக மாநிலம் மைசூரு பகுதியில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நஞ்சன்கூடு தாலுகாவில் அமைந்துள்ள

Read More

மதம் மாற மறுத்ததால் படுகொலையா..! நெஞ்சை பதறவைத்த சிசிடிவி காட்சிகள்

6-5-22/8.42AM ஹைதராபாத் : ஹைதராபாத்தில் உள்ள ஒரு பரபரப்பான சாலையில் முகம் சிதைக்கப்பட்டு ரத்தவெள்ளத்தில் ஒரு இளைஞர் பிணமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் அருகிலிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. புதன்கிழமை நடைபெற்ற இந்த சம்பவத்தில் தொடர்புடைய பெண்ணின் குடும்பத்தாரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இதுகுறித்து போலீசார் தரப்பில் நாகராஜு (25) மற்றும் செய்யது அஷ்ரின் சுல்தானா இருவரும் பாலிய நண்பர்கள்.இருவரும் காதலித்து

Read More