Saturday, September 26, 2026
Home > செய்திகள் > போலி மிஷனரிகளை தோலுரித்த பத்திரிக்கையாளர்..!

போலி மிஷனரிகளை தோலுரித்த பத்திரிக்கையாளர்..!

இந்தியா : கடந்த இருதினங்களுக்கு முன்னர் போப்புக்கு மூட்டுவலி ஏற்பட்டது. அதனால் மிகுந்த வேதனைக்கு ஆளான அவரை மருத்துவர்கள் வீல்சேரில் அமர்ந்திருக்க அறிவுறுத்தினர். அதைத்தொடர்ந்து போப் தற்போது வீல்சேரில் வலம்வருகிறார். இதுகுறித்து மேலைநாட்டு பத்திரிக்கையாளர் கிண்டலடித்துள்ளார்.

” அன்பு போப் பஞ்சாப், தமிழ்நாடு ,தெலுங்கானா, ஜார்கண்ட் போன்ற மாநிலங்களுக்கு செல்லுங்கள். அதீத சக்திபடைத்த மிஷனரிகள் இருக்கிறார்கள். அவர்கள் உங்களை தொட்டால் மட்டும் போதும். உங்கள் மூன்று கால்களும் எழுந்து நிற்கும்” என தனது ட்விட்டரில் பதிவிட்டு இந்தியாவில் உள்ள போலி மிஷனரிகள் குறித்து கிண்டலடித்துள்ளார்.

https://www.youtube.com/watch?v=HyyQj1Z25eI&t=260s
https://www.youtube.com/watch?v=mgIVS68QLko