Home > வேலைவாய்ப்பு (Page 5)

JIPMER பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு!

பாண்டிச்சேரியில் உள்ள ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் Technical Assistant,Cook, Audiologist cum Speech Therapist, Anaesthesia Technician, Medical Laboratory Technologist ஆகிய வேலைகளுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. Nuclear Medicine/Nuclear Technology/ Diploma/ B.sc / Anaesthesia Technology/Medical Laboratory போன்றவற்றில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்பு முடித்தவர்கள் இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் Written Test / Skill Test முறையின் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

Read More

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள வேலைவாய்ப்புகள்…  விவரம் உள்ளே!

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள Function Leader LV Electrical வேலைக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. பொறியியல் படிப்பில் EEE, ET, ECE ஆகிய துறைகளில் பட்டம் பெற்றவர்கள் இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.

Read More

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் (TMB) வேலைவாய்ப்பு… விவரம் உள்ளே!

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் Chief Risk Officer பதவிக்கான வேலை காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டப் படிப்பு முடித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 60 வயதுக்குள் இருக்க வேண்டும். தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை. வங்கியின் இணையதளத்தின் மூலமாக நேரடியாக விண்ணப்பிக்கலாம்.  தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 07.02.2023.

Read More

ரிசர்வ் வங்கியில் MBBS முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு… முழுவிவரம் உள்ளே!

இந்திய ரிசர்வ் வங்கியின் ராஞ்சி கிளையில் காலியாக உள்ள மருத்துவப் பட்டதாரிகளுக்கான வேலை பற்றிய விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ ஆலோசகருக்கான இந்த ஒரு காலி இடத்துக்கு MBBS முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணம் எதுவும் இல்லை. விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலமாக நேர்காணல் செய்யப்படுவார்கள். ஆஃப்லைன் மூலமாக விண்ணப்பிக்க முகவரி General Manager (Officer-in-Charge), Reserve Bank of India, Kutchery Chowk, 4th Floor, RRDA Building, Ranchi – 834001. ஆன்லைன்

Read More

ஸ்டேட் ஆஃப் இந்தியாவில்  வேலைவாய்ப்பு…  முழு  விவரம் உள்ளே!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள 19 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. Manager மற்றும்  Vice President ஆகிய பொறுப்புகளுக்கு BCA, PG Degree ஆகிய பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மும்பையில் பணியமர்த்தப்படும் இந்த வேலைகளுக்கு General/EWS/OBC பிரிவினருக்கு ரூ.750/-, கட்டணமும் SC/ ST/ PWD பிரிவினருக்கு கட்டணம் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க இணைப்பு https://sbi.co.in/

Read More

பிரசார் பாரதி நிறுவனத்தில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு!

புதுடெல்லியில் அமைந்துள்ள பிரச்சார் பாரதி நிறுவனத்தில் Network Executive, Broadcast Executive ஆகிய வேலைகளுக்கான காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் 12th, Diploma, PG Degree ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 35 முதல் 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை. விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக நேரடியாக தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணபிக்க இணைப்பு https://prasarbharati.gov.in/

Read More

விப்ரோ நிறுவனத்தில் காலியாக உள்ள வேலைகள்… விவரம் உள்ளே!

முன்னணி மென்பொருள் நிறுவனமான விப்ரோ நிறுவனத்தில் காலியாக உள்ள வேலைகளுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. டெஸ்ட் எஞ்சினியர் பிரிவில் காலியாக உள்ள வேலைகளுக்கு எந்த டிகிரி படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, Skill Test மற்றும் நேர்காணல் ஆகிய செயல்முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Read More

NIA வில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு… விவரம் உள்ளே!

National Investigation Agency எனப்படும் இந்திய தேசிய புலனாய்வு நிறுவனத்தில் காலியாக உள்ள 18 இடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. Explosive Expert, Cyder Forensic Examiner ஆகிய பிரிவுகளுக்கான வேலைக்கு Degree, B.Sc, Masters Degree, M.Sc தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணவும் எதுவும் இல்லை. விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளமாக ரூ.44,900 முதல் ரூ.1,77,500 வழங்கப்படும். விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 9.02.2023.

Read More

மத்திய மின்வேதியல் ஆராய்ச்சி நிலையத்தில் வேலைவாய்ப்பு…!

காரைக்குடியில் உள்ள மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Scientist, Senior Technical Officer, Technical Assistant ஆகிய பிரிவுகளுக்கான வேலைவாய்ப்புகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள்  M.E, M.Tech, B.Sc, Ph.D ஆகிய பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.35,400/- முதல் ரூ.67,700/- வரை வழங்கப்படும். தேர்வுக்கு விண்ணப்பிக்க இணைப்பு https://cecri.res.in/Default.aspx

Read More

IIT சென்னையில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு… விவரம் உள்ளே!

Indian Institute of Technology Madras ல் காலியாக உள்ள ஹார்ட்வேர் இஞ்சினியர் பிரிவில் காலியாக உள்ள வேலைகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.  BE/ B.Tech தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.20,000 முதல் ரூ.25,000 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேர்காணல் ஆவண சரிபார்ப்பு மற்றும் நேரடி நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க இணைப்பு https://www.iitm.ac.in/

Read More