Friday, April 17, 2026
Home > வேலைவாய்ப்பு > JIPMER பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு!

JIPMER பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு!

பாண்டிச்சேரியில் உள்ள ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் Technical Assistant,Cook, Audiologist cum Speech Therapist, Anaesthesia Technician, Medical Laboratory Technologist ஆகிய வேலைகளுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

Nuclear Medicine/Nuclear Technology/ Diploma/ B.sc / Anaesthesia Technology/Medical Laboratory போன்றவற்றில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்பு முடித்தவர்கள் இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் Written Test / Skill Test முறையின் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.