Sunday, April 19, 2026
Home > வேலைவாய்ப்பு > NIA வில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு… விவரம் உள்ளே!

NIA வில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு… விவரம் உள்ளே!

National Investigation Agency எனப்படும் இந்திய தேசிய புலனாய்வு நிறுவனத்தில் காலியாக உள்ள 18 இடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

Explosive Expert, Cyder Forensic Examiner ஆகிய பிரிவுகளுக்கான வேலைக்கு Degree, B.Sc, Masters Degree, M.Sc தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணவும் எதுவும் இல்லை. விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளமாக ரூ.44,900 முதல் ரூ.1,77,500 வழங்கப்படும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 9.02.2023.