Home > application

ஸ்டேட் ஆஃப் இந்தியாவில்  வேலைவாய்ப்பு…  முழு  விவரம் உள்ளே!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள 19 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. Manager மற்றும்  Vice President ஆகிய பொறுப்புகளுக்கு BCA, PG Degree ஆகிய பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மும்பையில் பணியமர்த்தப்படும் இந்த வேலைகளுக்கு General/EWS/OBC பிரிவினருக்கு ரூ.750/-, கட்டணமும் SC/ ST/ PWD பிரிவினருக்கு கட்டணம் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க இணைப்பு https://sbi.co.in/

Read More

ஜிப்மர் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு… யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் -விவரம் உள்ளே!

மத்திய அரசின் நிறுவனமான ஜிப்மர் நிறுவனத்தில் காலியாக உள்ள ஒரு பணியிடத்துக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாண்டிச்சேரியில் செயல்பட்டு வரும் மருத்துவம் மற்றும் மருத்துவம் பற்றிய ஆராய்ச்சி நிறுவனமான ஜிப்மரில் ஆய்வாளராக செயல்படுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  முனைவர் பட்டம் பெற்றவர்கள் இந்த வேலைக்காக விண்ணப்பிக்கலாம். மொத்த காலி இடம் -1. இந்த வேலையில் தேர்வு செய்யப்படுவோர் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வேலை செய்ய வேண்டும். இந்த வேலைக்கான ஊதியமாக  18000 முதல் 30000 ரூபாய்

Read More