Wednesday, April 15, 2026
Home > வேலைவாய்ப்பு > மத்திய மின்வேதியல் ஆராய்ச்சி நிலையத்தில் வேலைவாய்ப்பு…!

மத்திய மின்வேதியல் ஆராய்ச்சி நிலையத்தில் வேலைவாய்ப்பு…!

காரைக்குடியில் உள்ள மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Scientist, Senior Technical Officer, Technical Assistant ஆகிய பிரிவுகளுக்கான வேலைவாய்ப்புகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

விண்ணப்பதாரர்கள்  M.E, M.Tech, B.Sc, Ph.D ஆகிய பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.35,400/- முதல் ரூ.67,700/- வரை வழங்கப்படும்.

தேர்வுக்கு விண்ணப்பிக்க இணைப்பு

https://cecri.res.in/Default.aspx