Tuesday, June 2, 2026
Home > வேலைவாய்ப்பு > ரிசர்வ் வங்கியில் MBBS முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு… முழுவிவரம் உள்ளே!

ரிசர்வ் வங்கியில் MBBS முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு… முழுவிவரம் உள்ளே!

இந்திய ரிசர்வ் வங்கியின் ராஞ்சி கிளையில் காலியாக உள்ள மருத்துவப் பட்டதாரிகளுக்கான வேலை பற்றிய விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ ஆலோசகருக்கான இந்த ஒரு காலி இடத்துக்கு MBBS முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணம் எதுவும் இல்லை. விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலமாக நேர்காணல் செய்யப்படுவார்கள்.

ஆஃப்லைன் மூலமாக விண்ணப்பிக்க முகவரி

General Manager (Officer-in-Charge), Reserve Bank of India, Kutchery Chowk, 4th Floor, RRDA Building, Ranchi – 834001.

ஆன்லைன் மூலம்

https://www.rbi.org.in/