Home > விண்ணப்பம்

ஸ்டேட் ஆஃப் இந்தியாவில்  வேலைவாய்ப்பு…  முழு  விவரம் உள்ளே!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள 19 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. Manager மற்றும்  Vice President ஆகிய பொறுப்புகளுக்கு BCA, PG Degree ஆகிய பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மும்பையில் பணியமர்த்தப்படும் இந்த வேலைகளுக்கு General/EWS/OBC பிரிவினருக்கு ரூ.750/-, கட்டணமும் SC/ ST/ PWD பிரிவினருக்கு கட்டணம் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க இணைப்பு https://sbi.co.in/

Read More

புதுவை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள வேலை… முழு விவரம் உள்ளே!

புதுவை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Guest Faculty வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதுவை பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள இந்த ஒரு பணியிடத்துக்கு Women’s Studies பாடப்பிரிவில் Post Graduate Degree அல்லது Ph.D முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வயது வரம்பு எதுவும் இல்லை. நேர்காணல் முறையில் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம் எதுவும் இல்லை. இணைப்பு https://www.pondiuni.edu.in/wp-content/plugins/pdf-poster/pdfjs/web/viewer.html?file=https://www.pondiuni.edu.in/wp-content/uploads/2022/12/Walkin-Interview-for-Guest-Faculty-Centre-for-Womens-Studies.pdf&download=true&print=false&openfile=false

Read More

NLC நிறுவனத்தில் வேலை… விவரம் உள்ளே!

நெய்வேலியில் உள்ள நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் ஆலோசகர் பொறுப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலியாக உள்ள இந்த இடத்துக்கான பொறுப்புக்கு 64 வயதுக்கு உட்பட்ட பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை. விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். NLC ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக விண்னப்பிக்கலாம்.

Read More

ஜிப்மர் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு… யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் -விவரம் உள்ளே!

மத்திய அரசின் நிறுவனமான ஜிப்மர் நிறுவனத்தில் காலியாக உள்ள ஒரு பணியிடத்துக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாண்டிச்சேரியில் செயல்பட்டு வரும் மருத்துவம் மற்றும் மருத்துவம் பற்றிய ஆராய்ச்சி நிறுவனமான ஜிப்மரில் ஆய்வாளராக செயல்படுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  முனைவர் பட்டம் பெற்றவர்கள் இந்த வேலைக்காக விண்ணப்பிக்கலாம். மொத்த காலி இடம் -1. இந்த வேலையில் தேர்வு செய்யப்படுவோர் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வேலை செய்ய வேண்டும். இந்த வேலைக்கான ஊதியமாக  18000 முதல் 30000 ரூபாய்

Read More

சென்னை கலாஷேத்ராவில் வேலை… விண்ணப்பிக்க தகுதிகள் என்ன்?

சென்னையில் அமைந்துள்ள கலாஷேத்ராவில் இரண்டு காலி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சென்னையில் அமைந்துள்ள கலாசேத்ரா அறக்கட்டளையில் காலியாக உள்ள இரண்டு காலி பணியிடங்களுக்கான பணிநிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. TGT மற்றும் Physical education Teacher ஆகிய இரண்டு பணிகளுக்கான 2 காலியிடங்கள் உள்ள நிலையில் 35 வயது முதல் 62 வயது வரை உள்ளவர்கள் இந்த வேலைக்காக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த பணிகளுக்காக மாத சம்பளம்

Read More