ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள 19 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. Manager மற்றும் Vice President ஆகிய பொறுப்புகளுக்கு BCA, PG Degree ஆகிய பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மும்பையில் பணியமர்த்தப்படும் இந்த வேலைகளுக்கு General/EWS/OBC பிரிவினருக்கு ரூ.750/-, கட்டணமும் SC/ ST/ PWD பிரிவினருக்கு கட்டணம் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க இணைப்பு
