Home > வேலைவாய்ப்பு (Page 4)

திருச்சி NIT ல் காலியாக உள்ள வேலைவாய்ப்பு… விவரம் உள்ளே !

என்ஐடி திருச்சியில் காலியாக உள்ள  Junior Research Fellow வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்ப விரும்புபவர்கள் ME, MTech ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளமாக ரூ.31,000 முதல் ரூ.35,000/- வரை வழங்கப்படலாம்.  https://www.nitt.edu/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கக் கடைசி நாள் பிப்ரவரி 27.

Read More

IIT சென்னையில் வேலை வாய்ப்பு… முழு விவரம் உள்ளே!

IIT சென்னையில் காலியாக உள்ள Lead Customer வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் B.E, B.Tech ஆகிய பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு சம்பளமாக ரூ.31000/- வரை வழங்கப்படலாம்.  விண்ணப்பிக்க இணைப்பு. https://www.iitm.ac.in/ தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி: 26.02.2023.

Read More

பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் (BEL) காலியாக உள்ள வேலைவாய்ப்பு!

BEL நிறுவனத்தில் காலியாக உள்ள Visiting Consultant வகையிலான் வேலைக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இந்த பணியிடத்துக்கு B.Sc, BE/ B.Tech தேர்ச்சி  பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 28 முதல் 32  வயது வரை இருக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளமாக ரூ.30,000 முதல் ரூ.55,000 /- வரை வழங்கப்படும் என சொல்லப்படுகிறது. வேலைக்கு விண்ணப்பிக்க ரூ.150/- முதல் ரூ.400/- வரை இருக்கும். நேர்காணல் செயல்முறை எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் ஆகிய இரண்டு கட்டங்களைக் கொண்டிருக்கும். https://jobapply.in/bel2023FEBGZB/

Read More

சவுத் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு!

சவுத் இந்தியன் பேங்க் லிமிடெட்டில் காலியாக உள்ள பல்வேறு வேலைகளுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. National Head – Technical Valuation வேலைக்கு B.Arch/ B.Tech(Civil)/ B.E.(Civil) ஆகிய துறைகளில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுக்கு மேல் பட்டம் பெற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க பொதுப் பிரிவினருக்கு 800 ரூபாய் கட்டணமும், பட்டியல் பிரிவினருக்கு 200 ரூபாய் கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேர்காணல் Shortlisting, Interview ஆகிய படிநிலைகளின் மூலம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 203 பணியிடங்கள்… விவரம் உள்ளே

இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 203 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் இதர பகுதிகளில் வேலை செய்ய தேவைப்படும் இந்த பணியிடங்களுக்கு பட்டப் படிப்பு முடித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் Written Test/ Interview ஆகிய தேர்வுப் படிநிலைகளின் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.  https://indianbank.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Read More

ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு!

ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட்டில் காலியாக உள்ள Senior Manager, Management Trainee ஆகிய வேலைகளுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இந்த வேலைகளுக்கு CA/ICWA/ Degree, LLB, ME/ M.Tech, Post Gradution Diploma/ Degree, MBA ஆகிய பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 47 வயது வரை உள்ளவர்கள் வேலைக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளமாக 40000 முதல் 2 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படலாம். கணினி ஆன்லைன் தேர்வு, நேரடி நேர்காணல் ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Read More

சேலம் பெரியார் பல்கலைகழகத்தில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு!

பெரியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Project Assistant பணிக்கான அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 28 வயது வரை உள்ள M.Sc தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். நேர்காணல் செயல்முறை - written test / personal interview / medical test / walk-In interview என நடைபெற்று விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 18000 ரூபாய் வரை சம்பளமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

கரூர் வைஸ்யா பேங்கில் காலியாக உள்ள வேலை…. விவரம் உள்ளே!

கரூர் வைசியா வங்கியில் காலியாக உள்ள Relationship Manager – CA & TFX ஆகிய வேலைகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. Graduate / Post Graduate முடித்த பட்டதாரிகள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். வேலைக்கு விண்ணப்பிக்க எந்த கட்டணமும் இல்லை. விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

Read More

HMT மெஷின் டூல்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள வேலைகள்… விவரம்!

எச்எம்டி மெஷின் டூல்ஸ் லிமிடெட்டில் காலியாக உள்ள Project Officer, Deputy Engineer ஆகிய வேலைகளை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.  B.E, B.Tech, MBA தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, ஆவண சரிபார்ப்பு, மருத்துவத்தேர்வு ஆகிய செயல்முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Read More

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள சிறப்பு மருத்துவர்கள் பிரிவுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. MBBS, Post Graduation Degree, BDS ஆகிய படிப்புகளை முடித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களுக்கு written test/personal interview/medical test/ walk-In interview ஆகிய படிநிலைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். 55 வயது வரை உள்ளவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 15.02. 2003 https://iocl.com/

Read More