Home > வேலைவாய்ப்பு (Page 6)

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு!

மதுரை பல்கலைக்கழகத்தில் AI Trainer, Project Fellow ஆகிய பிரிவுகளில் காலியாக உள்ள 7 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் M.Sc, MCA, ME/M.Tech ஆகிய பிரிவுகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் நேரடி தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படுபவர்கள் ரூ.16,000 முதல் ரூ.30,000 /- சம்பளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க இணைப்பு https://mkuniversity.ac.in/new/

Read More

TNPSC –ல் காலியாக உள்ள வேலைவாய்ப்புகள்…!

B.Sc / BA / MA in Psychology, Post Graduation Degree / Diploma in Clinical Psychology, Post Graduation Diploma in Medical and Social Psychology  ஆகிய துறைகளில் பட்டம் பெற்றவர்கள்  Assistant Professor & Clinical Psychologist ஆகிய பிரிவுகளில் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என TNPSC நிர்வாகம் அறிவித்துள்ளது. கணினித் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வுக்கு விண்ணப்பிக்க 200

Read More

வருமான வரித்துறையில் காலியாக உள்ள வேலை வாய்ப்புகள்… விவரம் உள்ளே!

வருமான வரித்துறையில் காலியாக உள்ள MTS, Inspector of Income Tax ஆகிய பிரிவுகளில் பல்வேறு வேலைகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் 10th, Any Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் அதில் தேர்ச்சி பெறுபவர்கள் அடுத்த சுற்றில், நேரடி நேர்காணல் தேர்வின்  மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கட்டணம் இல்லை. தேர்வு செய்யப்படுபவர்கள் சம்பளமாக ரூ.9,300 முதல் ரூ.34,800/- வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க இணைப்பு https://incometaxindia.gov.in/Pages/default.aspx

Read More

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள வேலை..!

Indian Agricultural Research Institute நிறுவனத்தில் காலியாக உள்ள  Junior Research Fellow Or Project Associate I , Project Associate I Or Junior Research Fellow பிரிவுகளில் காலியாக வேலை வாய்ப்புகள் உள்ளன. இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை. விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. iari.res.in/index.php/en/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Read More

NHAI-ல் காலியாக உள்ள வேலைவாய்ப்பு… விவரம் உள்ளே!

தேசிய நெடுஞ்சாலை துறையில் உள்ள Road Safety Experts பிரிவில் பல்வேறு வகையான வேலைவாய்ப்புகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Civil Engineering தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 50000 ரூபாய் வரை சம்பளமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேலைக்கு விண்ணப்பிக்க எந்த கட்டணமும் இல்லை. தேர்வு செய்யப்படுபவர்கள் contract அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள்.

Read More

பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவில் காலியாக உள்ள வேலை வாய்ப்பு!

பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவில் Chief Technology Officer பிரிவுக்கான வேலைகள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. Engineering Degree/ MCA or MBA படித்த பட்டதாரிகள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். 35 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேலைக்கு விண்ணப்பிக்க தேர்வுக் கட்டணமாக 1180 ரூபாய் செலுத்த வேண்டும்.

Read More

பேங்க் ஆஃப் பரோடாவில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு!

பேங்க் ஆஃப் பரோடாவில் காலியாக உள்ள FLC Counsellor வேலைகள் காலியாக உள்ள அறிவிப்பு வெளியாகியுள்ளது. இளங்கலை பட்டம் பெற்ற 64 வயதுக்குட்பட்ட யார் வேண்டுமானாலும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்ப்டும் விண்ணப்பதாரர்களுக்கு 18000 ரூபாய் வரை சம்பளமாக வழங்கப்படும் என சொல்லப்படுகிறது. விண்ணப்பத்துக்கு கட்டணம் எதுவும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இணைப்பு https://www.bankofbaroda.in/

Read More

Indian Maritime University –ல் வேலைவாய்ப்பு… விவரம் உள்ளே!

Indian Maritime University எனும் இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Medical Officer பிரிவில் வேலைவாய்ப்புகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. MBBS படிப்பில் பட்டம் பெற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் நேரடி நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க இணைப்பு https://www.imu.edu.in/ https://www.imu.edu.in/

Read More

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள வேலைகள்!

Senior Manager, Officer, Junior Technical Assistant IV ஆகிய பிரிவுகளில் உள்ள 10 காலி வேலைகளுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. Indian Army / Indian Navy / Indian Air force-ல் பணிபுரிந்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேலைக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு 50 என அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்து தேர்வு மற்றும் மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கட்டணம் எதுவும்

Read More

விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு… விவரம் உள்ளே!

விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள Senior Project Associate வேலைக்கு ஒரு இடம் காலியாக உள்ளது. M.Sc பட்டம் பெற்ற பட்டதாரிகள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். 40 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம் எதுவும் இல்லை. மாத சம்பளமாக 42000 ரூபாய் வரை வழங்கப்படும் என சொல்லப்படுகிறது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க 07.01.2023 ஆம் தேதிதான் கடைசி நாள். சுய விவரத்தை அனுப்ப மின்னஞ்சல்

Read More