தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் Chief Risk Officer பதவிக்கான வேலை காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டப் படிப்பு முடித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.
`
தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை. வங்கியின் இணையதளத்தின் மூலமாக நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 07.02.2023.