JIPMER பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு!
பாண்டிச்சேரியில் உள்ள ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் Technical Assistant,Cook, Audiologist cum Speech Therapist, Anaesthesia Technician, Medical Laboratory Technologist ஆகிய வேலைகளுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. Nuclear Medicine/Nuclear Technology/ Diploma/ B.sc / Anaesthesia Technology/Medical Laboratory போன்றவற்றில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்பு முடித்தவர்கள் இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் Written Test / Skill Test முறையின் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
Read More