Monday, February 10, 2025
Home > அரசியல் > டெல்லியில் போராட்டத்தை தூண்டுகிறது காங்கிரஸ்..!பஞ்சாப் முன்னாள் காங்கிரஸ் எம்.பி வாக்குமூலம்…!

டெல்லியில் போராட்டத்தை தூண்டுகிறது காங்கிரஸ்..!பஞ்சாப் முன்னாள் காங்கிரஸ் எம்.பி வாக்குமூலம்…!

பஞ்சாப் மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் மற்றும் முன்னாள் எம்பி சுனில் ஜாகர் நேற்று பஞ்சாபில் நடந்த ஒரு கூட்டத்தில் காங்கிரசின் தோலுரித்து காட்டிவிட்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது,

“பஞ்சாப் முதல்வர் அம்ரிந்த்ர சிங் டெல்லிக்கு போராட்டக்காரர்களை அனுப்பிவைக்கவில்லை. தலைமையே போராட்டத்தை ஊக்குவிக்கிறது. 2020ல் வேளாண்மசோதா தாக்கல் செய்ய முழுமுதற்காரணம் காங்கிரஸ் தலைமையே.” என பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

`

மேலும் “காங்கிரஸ் பஞ்சாபில் வலுவிழந்து வருகிறது. உட்கட்சி பூசல் அதிகரித்து வருகிறது” எனவும் கூறியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ராகுல் இதற்கு பதிலளிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் கருத்து தெரிவிக்கின்றன.

```
```
https://twitter.com/iamvinodmehta/status/1418526232363163651


…உங்கள் பீமா