Home > Politics (Page 2)

கொளுத்திப்போட்ட அஸ்ஸாம் முதல்வர்..! பரபரக்கும் எதிர்க்கட்சிகள்

1-5-22/9.47AM அஸ்ஸாம் : அஸ்ஸாமில் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பிஜேபி அரசு ஆட்சி செய்து வருகிறது. ஹிமந்தா பதவியேற்ற நாள் முதல் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். வழிபாட்டுத்தலங்களை சுற்றிய ஐந்து கிலோமீட்டர் தொலைவிற்கு இறைச்சி விற்பனைக்கு தடைவிதித்து தனது அதிரடியை தொடங்கினார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); மேலும் பழங்குடியின மக்களின் இடத்தை ஆக்கிரமித்து வன்முறையில் ஈடுபட்ட ஊடுருவல்காரர்களை அடக்கி மக்களிடம்

Read More

தன்மானத்திற்கு இழுக்கு..! திராவிட ஸ்டாக்கை கிழித்தெறிந்த டாக்டர் கிருஷ்ணசாமி

30-4-22/11.45AM சென்னை : தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற மக்கள் விவாதமேடை நிகழ்ச்சியில் பங்குபெற்ற புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி திராவிட மாடல் பற்றிய தனது கருத்துக்களை ஆழமாக பதிவுசெய்தார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அவர் பேசியதாவது " அடுத்த பத்தாண்டுகளுக்கு மட்டுமல்லாமல் அடுத்த நூறாண்டுகளுக்கும் தமிழன் ஒருவன் முதலமைச்சராக வந்துவிடக்கூடாது என்பதற்க்காக பேசப்படும் சொல்லாடல் தான் திராவிட ஸ்டாக்.

Read More

வேடிக்கை பார்க்கும் திமுக..? பிஜேபி வெளியிட்ட அறிக்கை

29-4-22/14.10PM சென்னை : சமீப வருடங்களாக ஹிந்து தெய்வங்களை கொச்சைப்படுத்தியும் ஹிந்துக்களின் நம்பிக்கையை அவமதித்தும் திரைப்படங்கள் வீடியோக்கள் வெளியிடுவது வாடிக்கையாகி வருவதாக ஹிந்து அமைப்புகள் போர்க்கொடி தூக்கிவருகின்றன. இதனிடையே இடது சாரி சித்தாந்தம் கொண்ட ஒரு யூ ட்யூப் சேனலில் ஹிந்து தெய்வமான தில்லையம்பல நடராஜரை கொச்சைப்படுத்தி விஜய் என்பவன் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தான். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அந்த வீடியோவுக்கு பலதரப்பிலிருந்து கண்டனக்குரல்கள்

Read More

அண்ணாமலையிடம் சிக்கப்போகிறதா அடங்கமறு அத்துமீறு க்ரூப்..?

25-4-22/11.27AM சென்னை : விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அதிமுக திமுக மக்கள்நல கூட்டணி என கொள்கையில்லாமல் பல இடங்கள் அடைக்கலம் தேடி ஒருவழியாக தற்போது திமுகவில் அடைக்கலம் ஆகியிருக்கிறது. அரசியலில் இன்னொரு மதிமுக என விசிக அரசியல் விமர்சகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டு வருகிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இதனிடையே திருமாவின் ஆதரவாளர் என கூறிக்கொள்ளும் சங்கத்தமிழன் என புனைபெயர் கொண்ட ஒருவர் தமிழக பிஜேபி தலைவர்

Read More

அண்ணாமலை பஞ்ச்..! ஆடிப்போன உதயநிதி

23-4-22/16.48PM சென்னை : தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை எதிர்கட்சியினரை விமர்சிப்பதில் தனக்கென ஒரு பாணியை வகுத்துவைத்துள்ளார். தமிழக திமுக அமைச்சர்கள் உட்பட சில அரசியல் கட்சித்தலைவர்கள் கூட சமீபகாலமாக அண்ணாமலையை விமர்சிப்பதை நிறுத்திக்கொண்டுள்ளனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இதனிடையே சமீபத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது காரில் ஏறுவதற்கு பதிலாக அருகே நின்றுகொண்டிருந்த உதயநிதிஸ்டாலினின் காரில் என்ற சென்றார். பாதுகாப்பு அதிகாரிகள்

Read More

உத்தரகாண்ட் அரசியலில் திடீர் திருப்பம்..! பிஜேபி எம்.எல்.ஏ ராஜினாமா

21-4-22/12.29PM உத்தரகாண்ட் : உத்தரகாண்ட் மாநிலம் சம்பாவத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் கைலாஷ் சந்திர கஹடோரி. இவர் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); உத்தரகாண்ட் சட்டசபை சபாநாயகர் ரித்து கந்தூரியிடம் இன்று காலை தனது ராஜினாமாவை கைலாஷ் அளித்ததாக மாநில பிஜேபி தலைமை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் பிஜேபி வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை

Read More

பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் இப்படியா..? பங்கமாக கலாய்த்த கே.பாக்யராஜ்

20-4-22/ 15.21PM சென்னை : பிரதமர் மோடியை தரக்குறைவாக விமர்சிப்பவர்களை தனது பாணியில் நகைச்சுவையாக கிண்டலடித்துள்ளார் இயக்குனர் கே.பாக்யராஜ். இதற்க்கு சிலர் தற்போதே இணையத்தில் கதறிவருகின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); சென்னை பிஜேபி தலைமையகமான கமலாலயத்தில் பிரதமரின் மக்கள் நலத்திட்டங்கள் 2022 என்ற நூலின் வெளியீட்டுவிழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நூலை திரு.அண்ணாமலை வெளியிட்டார். நூலை பிரபல இயக்குனரும் நடிகருமான திரு.பாக்யராஜ் பெற்றுக்கொண்டார்.

Read More

திசைமாறும் அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு..!? திமுக அரசு பதிலளிக்க நீதிமன்றம் கெடு

19-4-22/13.11PM சென்னை : தமிழக திமுக அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்கு தொடர்பான ஆவணங்களை வழங்க மறுத்து சிறப்புநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்துசெய்திருந்தது. இந்த தீர்ப்பை இன்று உச்சநீதிமன்றம் இடைக்காலதடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கடந்த அதிமுக ஆட்சியில் 2011-15 ஆண்டுகளில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் செந்தில் பாலாஜி. தற்போது திமுகவில் இணைந்து அமைச்சராக

Read More

எடப்பாடியை ஏகத்துக்கும் புகழ்ந்த அண்ணாமலை..? இது தான் மேட்டரா

19-4-22/11.42AM சென்னை : தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் செயலாளர் ஜி.ஆர். வெங்கடேசனின் தந்தை லயன்ஸ் அம்பலம் ராஜபாண்டியன் நாடாரின் படத்திறப்புவிழா சென்னையில் நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை. தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இதில் பேசிய ஜி.கே.வாசன் " தமிழ்நாட்டின் தலையெழுத்தை வரும் நாட்களில்

Read More

சட்டமேலவை தேர்தல்..! பிரதமர் மோடியின் தொகுதியில் படுதோல்வி..!

15-4-22/13.42PM உத்திரபிரதேசம் : கடந்த சட்டமன்ற தேர்தலில் அபாரவெற்றியை பெற்று மீண்டும் ஆட்சியமைத்தது பிஜேபி மீண்டும் யோகி ஆதித்யநாத் அவர்களே முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனிடையே இரண்டாண்டுக்கு பிறகு நடைபெற்ற சட்டமேலவைத்தேர்தலில் பிஜேபி வரலாற்று வெற்றியை பதிவுசெய்துள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); மொத்தமுள்ள 36 மேலவைத்தொகுதிகளில் 33 தொகுதியில் பிஜேபி வெற்றிபெற்றுள்ளது. இதில் ஒன்பது இடங்களில் போட்டியின்றி வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்கள்

Read More