Home > Politics (Page 3)

டாய்லெட் பேப்பர் முரசொலி..! தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை

15-4-22/11.32AM சென்னை : கடந்த சிலநாட்களுக்கு முன்னர் தமிழக முதலமைச்சர் கேரளா சென்றிருந்தார். கண்ணூர் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய முதல்வர் கேரள முன்னாள் முதல்வர் நம்பூதிரியின் ஆட்சியை கலைத்தது பிஜேபி என்கிற ரீதியில் பேசியிருந்தார். முக்கிய செய்தி : இந்த அருங்காட்சியகம் நமது துயரமான கடந்தகாலத்தை நினைவூட்டுகிறது. நம்மை அனைத்து பிளவுகளில் இருந்தும் எச்சரிக்கிறது.- CJIரமணா Partition museum அமிர்தசரஸ். பார்வையாளர்கள் புத்தகத்தில் எழுதியுள்ளார். (adsbygoogle

Read More

எங்கள் தொண்டர்களின் கண்களில் பயம் இல்லை..! திருமாவை கந்தலாக்கிய பிஜேபி தலைவர் அண்ணாமலை..!

15-4-22/9.18AM சென்னை : ஜாதிக்கட்சியான விடுதலை சிறுத்தை கட்சி நேற்று அம்பேத்கார் பிறந்த தினத்தை முன்னிட்டு மரியாதை செலுத்த வந்த பிஜேபி தொண்டர்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைதுசெய்யவேண்டும் என இருதரப்பினரும் கூறிவருகின்றனர். எங்கள் தொண்டர்கள் கண்ணிலே எனக்கு பயம் தெரியவில்லை, நல்ல சமுதாயத்தை படைப்பதற்கான முயற்சி தெரிந்தது. -பிஜேபி தலைவர் அண்ணாமலை (adsbygoogle = window.adsbygoogle

Read More

ஹிந்து மரபை பின்பற்றிய சுரேஷ் கோபி..! விமர்சித்த கம்யூனிஸ்டுகள்

13-4-22/15.13pm திருச்சூர் : கேரளாவில் வருகிற வெள்ளிக்கிழமை விஷு பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி ஹிந்து கலாச்சாரப்படி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கைநீட்டம் (படிக்காசு) கொடுப்பது மரபு. இதை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அந்தஸ்து ஜாதி பேதம் இல்லாமல் ஒருவருக்கொருவர் கொடுப்பது வழக்கம். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்நிலையில் பிஜேபி எம்பி சுரேஷ்கோபி திருச்சூர் வடக்கு நாதன் கோவிலுக்கு வருகை தந்தார். அப்போது அவர் கோவிலுக்கு வந்த

Read More

காண்ட்ராக்டர் மர்ம மரணம்..! சிக்கும் பிஜேபி அமைச்சர்..?

13-4-22/13.51PM கர்நாடகா : ஹிந்து அமைப்பான ஹிந்துவாஹினி அமைப்பின் தேசிய செயலாளரும் ஒப்பந்தக்காரருமான சந்தோஷ் பாட்டில் நேற்று தனியார் விடுதி ஒன்றில் சடலமாக மீட்டெடுக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து கர்நாடக அரசியலில் பரபரப்பு நிலவி வருகிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இகடந்த 11ம் தேதி துாக்கிட்டு பாட்டீல் எழுதியுள்ள கடிதத்தில் "முடிக்கப்பட்ட பணிகளுக்கு கமிஷன் தருமாறு அமைச்சர் ஈஸ்வரப்பா மற்றும் அவரது கூட்டாளிகள் என்னை வற்புறுத்துகின்றனர். முக்கிய செய்தி:

Read More

தீர்மானத்தை நிறைவேற்றிய முதல்வர்..! பிஜேபி எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு

11-4-22/12.22PM சென்னை : மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்களைப்படிப்புகளுக்கான பொதுநுழைவுத் தேர்வினை நடத்துவதற்கு எதிரான தீர்மானத்தை முக.ஸ்டாலின் முன்மொழிந்தார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); முக.ஸ்டாலின் சட்டசபையில் " மத்திய அரசின் நிதியுதவியுடன் இயங்கும் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் 2022-23 கல்வியாண்டு முதல் நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்றும் மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் நிகர்நிலைப்பல்கலைக்கழகங்களும் மாணவர்சேர்க்கைக்கு இந்த மதிப்பெண்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என பீடிகை போட்டு பல்கலைக்கழக மானியக்குழு அறிவிப்பு

Read More

ஒவ்வொரு வீட்டிலும் தாமரை மலரும்..! பிஜேபி தேசிய பொதுச்செயலாளர்

6-4-22/16.12PM ஸ்ரீநகர் : பிஜேபி தேசிய பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே ஸ்ரீநகரில் பேசுகையில் இந்தியாவில் ஒவ்வொரு இஸ்லாமியரும் பாதுகாப்பாக உணர்கின்றனர் என குறிப்பிட்டார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); காஷ்மீருக்கு பிரதமர் மோடி இந்த மாத இறுதியில் செல்ல உள்ளார். அதற்குமுன்னர் பிஜேபியின் மூத்த நிர்வாகிகள் காஸ்மீரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். பிஜேபி தேசிய பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே இரண்டுநாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் ஸ்ரீநகரில் நடந்த

Read More

பிஜேபி 42ஆவது நிறுவன நாள்..! எதிர்கட்சிகளை மறைமுகமாக தாக்கிய பிரதமர் மோடி

6-4-22/12.31PM புதுதில்லி : பிஜேபியின் 42 ஆவது நிறுவன தினத்தை முன்னிட்டு கட்சி தொண்டர்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார். அதற்குமுன்னர் கட்சி தலைமையகத்தில் தேசிய தலைவர் ஜேபி.நட்டா கட்சிக்கொடியை ஏற்றினார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); பாரதிய ஜனதா கட்சி 1980 ஏப்ரல் மாதம் 6 அன்று ஜனசங்க உறுப்பினர்களால் துவக்கப்பட்டது. இன்று 42ஆவது நிறுவன நாளை முன்னிட்டு பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் கூறுகையில்

Read More

விஐபி பதிவெண்களுக்கு முற்றுப்புள்ளி..! பிஜேபி அதிரடி

6-4-22/10.42AM ஹரியானா : விஐபி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த பிஜேபி தற்போது விஐபி பதிவெண்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் அதிகாரபூர்வமாக இதுகுறித்து அமைச்சரவை கூட்டத்தில் அறிக்கை வெளியிட்டார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ஹரியானா மாநிலத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மோட்டார் வாகன விதிகள் 1993ல் திருத்தம் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது முதல்வர் வெளியிட்ட அறிக்கையில் இனி விஐபி

Read More

கர்நாடக முதல்வர் மாற்றமா..? அமித்ஷா திட்டவட்டம்

1-4-22/11.22AM பெங்களூரு: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு பெங்களூருவில் உள்ள ஹெச்.ஏ.எல் விமானநிலையம் வந்தடைந்தார். அவரை முதல்வர் பசவராஜ் பொம்மை பிரகலாத் ஜோஷி மற்றும் மாநில உயர்மட்ட தலைவர்கள் வரவேற்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); வருகிற 2023ல் கர்நாடக சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டுநாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மையை மாற்றம் செய்யப்போவதாக

Read More

நொந்துபோன ப.சிதம்பரம்..! வெளுத்து வாங்கிய முதல்வர்..!

1-4-22/9.51AM கோவா : நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பிஜேபி கோவாவில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. முதல்வராக இரண்டாவதுமுறையாக பிரமோத் சாவந்த் பதவியேற்றுள்ளார்.இந்நிலையில் ப.சிதம்பரம் முதல்வரை கிண்டலடித்து வாங்கிக்கட்டிக்கொண்டுள்ளார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கோவாவில் பதவியேற்றுக்கொண்ட சில பிஜேபி அமைச்சர்களின் பெயரை குறிப்பிட்டு ப.சிதம்பரம் "கோவா மக்கள் தங்களுக்கு எந்த மாதிரியான அரசு எந்த மாதிரியான அமைச்சர்கள் கிடைத்திருக்கிறார்கள் என்று நினைத்து நேரிரவு தூங்காமல்

Read More