இனிமே வெளிநாடுகளிலும் என் ராஜ்ஜியம்தான்… அமெரிக்காவில் வசூலில் முந்தும் துணிவு!
வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் உருவாகியுள்ள விஜய்யின் வாரிசு திரைப்படம் நேற்று முன் தினம் வெளியாகி மிகவும் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. போட்டிக்கு வெளியான துணிவு திரைப்படம் நல்ல பாசிட்டிவ்வான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று ஒரே ஒரு நாள் முடிந்துள்ள நிலையிலேயே படத்தை ப்ளாக்பஸ்டர் ஹிட் என வாரிசு படக்குழு அறிவித்துள்ளது. இதே போல மறுபக்கத்தில் வெளியான துணிவு திரைப்படமும் சில எதிர்மறைக் கருத்துகளைப் பெற்றாலும், பெரும்பாலும் ரசிகர்களைக்
Read More