Home > trailer

இன்னும் 5 மணிநேரம்தான்… பட்டாசாய் வந்த துணிவு வீடியோ!

துணிவு படத்தின் டிரைலர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் அஜித் தனது 61 ஆவது படமான துணிவு படத்தில் நடித்து முடித்துள்ளார்.. இந்த படத்தை ஹெச் வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். பல கட்டங்களாக நடந்து வரும் படப்பிடிப்பு தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. பொங்கலுக்கு இந்த படம் விஜய்யின் வாரிசு திரைப்படத்தோடு வெளியாக உள்ளது. இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன்,

Read More

வாடகைத் தாய் சர்ச்சையை ஒட்டிய கதைக்களமா யசோதா?… சரியான நேரத்தில் வெளியான டிரைலர்

சமந்தா நடித்துள்ள யசோதா படத்தின் டிரைலர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர் விக்னேஷ் சிவன் தனக்கும் நயன்தாராவுக்கும் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது என விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்திருந்தார். அதில், அனைவரின் ஆசிர்வாதமும் தங்களுக்காக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்ற நிலையில், தம்பதிகள் வாடகைத் தாய் மூலமாக குழந்தை பெற்றிருக்கலாம்

Read More

மிகவும் எதிர்பார்க்கப்படும் கார்த்தியின் சர்தார் பட டிரைலர் ரிலீஸ் எப்போது?

கார்த்தி நடிப்பில் பொன்னியின் செல்வன் திரைப்படத்துக்குப் பிறகு சர்தார் திரைப்படம் ரிலீஸாக உள்ளது. பொன்னியின் செல்வன், விருமன் ஆகிய படங்களை அடுத்து நடிகர் கார்த்தி அடுத்து இயக்குனர் ராஜுமுருகன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளது. இதற்கிடையில் பொன்னியின் செல்வன் ரிலீஸ் ஆகி ஒரு மாதத்துக்குள்ளாகவே அவரின் அடுத்த படமான சர்தார்

Read More

என்ன ரொம்ப சுமாரா இருக்கு…. சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் டிரைலர் ஒரு பார்வை!

சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் தன்னுடைய அபாரமான நகைச்சுவை பேச்சாற்றாலும், திறமையாலும் தமிழ் சினிமாவில் நுழைந்தார். முதலில் நகைச்சுவை வேடத்தில் நடித்த அவர் அதன் பின்னர் கதாநாயகனாகி வெற்றிப் படங்களைக் கொடுத்தார். இந்நிலையில் அவர் முதல் முறையாக தமிழ் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் பிரின்ஸ் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சத்யராஜ்,

Read More