Home > collection

அப்போ பொங்கல் வின்னர் துணிவுதானா?…. இரண்டாவது நாளிலும் வசூலில் முன்னணி!

வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் உருவாகியுள்ள விஜய்யின் வாரிசு திரைப்படம் நேற்று முன் தினம் வெளியாகி மிகவும் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. போட்டிக்கு வெளியான துணிவு திரைப்படம் நல்ல பாசிட்டிவ்வான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று ஒரே ஒரு நாள் முடிந்துள்ள நிலையிலேயே படத்தை ப்ளாக்பஸ்டர் ஹிட் என வாரிசு படக்குழு அறிவித்துள்ளது. இதே போல மறுபக்கத்தில் வெளியான துணிவு திரைப்படமும் சில எதிர்மறைக் கருத்துகளைப் பெற்றாலும், பெரும்பாலும் ரசிகர்களைக்

Read More

நிக்காமல் ஓடும் பொன்னியின் செல்வன்… வசூலில் அடுத்த மைல்கல்!

தமிழ் சினிமாவில் பலரால் படமாக்க வேண்டும் என ஆசைப்பட்ட நாவல் பொன்னியின் செல்வன். எம் ஜி ஆர், கமல் ஆகியோர் முயன்று கைவிட்டதை இப்போது மணிரத்னம் இயக்கி முடித்துள்ளார். இப்போது இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள நிலையில் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகிவிட்டது. இந்த படத்தில் பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருப்பதாலும், இந்தியா முழுவதும் ப்ரமோஷன் பணிகள் நடந்ததாலும், படத்துக்கு மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்தது. அதைத்

Read More