நேற்று வெளியான வாரிசு திரைப்படம் மிகவும் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் உருவாகியுள்ள விஜய்யின் வாரிசு திரைப்படம் நேற்று வெளியாகி மிகவும் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
போட்டிக்கு வெளியான துணிவு திரைப்படம் நல்ல பாசிட்டிவ்வான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று ஒரே ஒரு நாள் முடிந்துள்ள நிலையிலேயே படத்தை ப்ளாக்பஸ்டர் ஹிட் என வாரிசு படக்குழு அறிவித்துள்ளது.
படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனரும் விஜய்யை சந்தித்து வெற்றிக் கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளனர்.
