Home > BEL

பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் (BEL) காலியாக உள்ள வேலைவாய்ப்பு!

BEL நிறுவனத்தில் காலியாக உள்ள Visiting Consultant வகையிலான் வேலைக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இந்த பணியிடத்துக்கு B.Sc, BE/ B.Tech தேர்ச்சி  பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 28 முதல் 32  வயது வரை இருக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளமாக ரூ.30,000 முதல் ரூ.55,000 /- வரை வழங்கப்படும் என சொல்லப்படுகிறது. வேலைக்கு விண்ணப்பிக்க ரூ.150/- முதல் ரூ.400/- வரை இருக்கும். நேர்காணல் செயல்முறை எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் ஆகிய இரண்டு கட்டங்களைக் கொண்டிருக்கும். https://jobapply.in/bel2023FEBGZB/

Read More

BEL நிறுவனத்தில் ப்ராஜெக்ட் இஞ்சினியர் வேலை… விவரம் உள்ளே!

BEL நிறுவனத்தில் காலியாக உள்ள வேலையை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெற்ற 28 வயது முதல் 32 வயது வரை உள்ள பட்டதாரிகள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். 34 காலியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நேரடி நேர்காணல் மூலமாக செய்யப்பட உள்ளது. தேர்வு செய்யப்படுபவரகள் தமிழ்நாட்டில், Trainee Engineer மற்றும் Project Engineer ஆகிய பிரிவுகளில் பணிக்கமர்த்தப்படுவார்கள். வேலைக்கு விண்ணப்பிக்க பொதுப்பிரிவினருக்கு 472 ரூபாய் கட்டணம். பட்டியல் பிரிவினருக்கு கட்டணம் இல்லை

Read More