Home > periyar university

சேலம் பெரியார் பல்கலைகழகத்தில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு!

பெரியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Project Assistant பணிக்கான அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 28 வயது வரை உள்ள M.Sc தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். நேர்காணல் செயல்முறை - written test / personal interview / medical test / walk-In interview என நடைபெற்று விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 18000 ரூபாய் வரை சம்பளமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

பலே ஊழல்..?! வசமாய் சிக்கிய பெரியார் பல்கலைக்கழகம்..?

சேலம் : பெரியார் பல்கலைக்கழகத்தில் படிக்கும் பட்டப்படிப்புகள் செல்லாது என மத்திய அரசின் யுஜிசி அறிவித்துள்ளது மாணவர்களிடையே பெரும் பீதியை கிளப்பியுள்ளது. திடிரென வந்த இந்த அறிவிப்பு அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); பல்கலைக்கழக மானியகுழுவான யுஜிசி தமிழகத்தில் மாணவர்களுக்கு தொலைதூர படிப்புகளை வழங்க நான்கு பல்கலைக்கழகத்திற்கு மட்டுமே அனுமதியளித்துள்ளது. கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் ஒரு எச்சரிக்கை அறிக்கையை

Read More