Wednesday, April 15, 2026
Home > வேலைவாய்ப்பு > ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு!

ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு!

ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட்டில் காலியாக உள்ள Senior Manager, Management Trainee ஆகிய வேலைகளுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இந்த வேலைகளுக்கு CA/ICWA/ Degree, LLB, ME/ M.Tech, Post Gradution Diploma/ Degree, MBA ஆகிய பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

47 வயது வரை உள்ளவர்கள் வேலைக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளமாக 40000 முதல் 2 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படலாம். கணினி ஆன்லைன் தேர்வு, நேரடி நேர்காணல் ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.