இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 203 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் இதர பகுதிகளில் வேலை செய்ய தேவைப்படும் இந்த பணியிடங்களுக்கு பட்டப் படிப்பு முடித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் Written Test/ Interview ஆகிய தேர்வுப் படிநிலைகளின் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
https://indianbank.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
