BEL நிறுவனத்தில் காலியாக உள்ள Visiting Consultant வகையிலான் வேலைக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இந்த பணியிடத்துக்கு B.Sc, BE/ B.Tech தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 28 முதல் 32 வயது வரை இருக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளமாக ரூ.30,000 முதல் ரூ.55,000 /- வரை வழங்கப்படும் என சொல்லப்படுகிறது.
வேலைக்கு விண்ணப்பிக்க ரூ.150/- முதல் ரூ.400/- வரை இருக்கும். நேர்காணல் செயல்முறை எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் ஆகிய இரண்டு கட்டங்களைக் கொண்டிருக்கும்.
https://jobapply.in/bel2023FEBGZB/
