Home > Trichy

இன்ஸ்டாகிராம் காதல்!! 16 வயது சிறுமியை நண்பர்களுக்கு .. !! முபாரக் அலி!! புதுக்கோட்டையில் அதிர்ச்சி முழு விவரம்

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 16 வயது இளம் பெண் பணியாற்றி வந்துள்ளார். சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் அதிக நேரம் செலவிடும் வாடிக்கையாக வைத்துள்ளார் அவர். அப்போது தான் இன்ஸ்டாகிராமில் பெங்களூரில் பிரியாணி கடை ஒன்றில் பணிபுரியும் 32 வயதான முபாரக் அலி என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். தொடர்ந்து இளம் பெண்ணிடம் பேசிவந்த முபாரக் அந்த பெண்ணிற்கு ஆசை வார்த்தை கூறி காதல்

Read More

திருச்சி NIT ல் காலியாக உள்ள வேலைவாய்ப்பு… விவரம் உள்ளே !

என்ஐடி திருச்சியில் காலியாக உள்ள  Junior Research Fellow வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்ப விரும்புபவர்கள் ME, MTech ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளமாக ரூ.31,000 முதல் ரூ.35,000/- வரை வழங்கப்படலாம்.  https://www.nitt.edu/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கக் கடைசி நாள் பிப்ரவரி 27.

Read More