Saturday, April 18, 2026
Home > வேலைவாய்ப்பு > இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள சிறப்பு மருத்துவர்கள் பிரிவுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. MBBS, Post Graduation Degree, BDS ஆகிய படிப்புகளை முடித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்களுக்கு written test/personal interview/medical test/ walk-In interview ஆகிய படிநிலைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். 55 வயது வரை உள்ளவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி 15.02. 2003

https://iocl.com/