Wednesday, April 15, 2026
Home > வேலைவாய்ப்பு > சேலம் பெரியார் பல்கலைகழகத்தில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு!

சேலம் பெரியார் பல்கலைகழகத்தில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு!

பெரியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Project Assistant பணிக்கான அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 28 வயது வரை உள்ள M.Sc தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

நேர்காணல் செயல்முறை – written test / personal interview / medical test / walk-In interview என நடைபெற்று விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 18000 ரூபாய் வரை சம்பளமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.