Home > இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில்‌ காலியாக உள்ள  Executive Level L1 & L2 ஆகிய வேலைகளுக்கான 106 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக விண்ணப்பிக்க  B.E./B.Tech/Diploma தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 35 முதல் 45 வயது வரை  இருக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளமாக ரூ.19,900 – ரூ.1,12,400/-  வரை வழங்கப்படும். வேலைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி 22.03.2023 ஆகும்.

Read More

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள சிறப்பு மருத்துவர்கள் பிரிவுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. MBBS, Post Graduation Degree, BDS ஆகிய படிப்புகளை முடித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களுக்கு written test/personal interview/medical test/ walk-In interview ஆகிய படிநிலைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். 55 வயது வரை உள்ளவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 15.02. 2003 https://iocl.com/

Read More