இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு!
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Executive Level L1 & L2 ஆகிய வேலைகளுக்கான 106 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக விண்ணப்பிக்க B.E./B.Tech/Diploma தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 35 முதல் 45 வயது வரை இருக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளமாக ரூ.19,900 – ரூ.1,12,400/- வரை வழங்கப்படும். வேலைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி 22.03.2023 ஆகும்.
Read More