Home > Cinema (Page 596)

அந்த குழி அழகு வேற லெவல் !! அரைகுறை ஆடையில் ஷாலு சம்மு !!

தமிழில் 2013‌ ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான "வருத்தப்படாத வாலிபர் சங்கம்"  திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஷம்மு.இவர் 1992 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் பிறந்தார்.இவர் படிக்கும் போது திரைத்துறையில் நடிக்க ஆரம்பித்து விட்டார். இவர் முதன் முதலில் 2008 ஆம் ஆண்டு "தசாவதாரம்" திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார். பின்னர் 2009 ஆம் ஆண்டு வெளியான "கஞ்சிவரம்" என்ற திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து பிலிம்பேரில்

Read More

என்னா கும்மு !! டைட்டா போட்டு கிறங்கடிக்கும் அனுபமா பரமேஸ்வரன்!! புகைப்படங்கள் உள்ளே

கடந்த 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில்நடிகர் நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை அனுபமா.இந்த திரைப்படத்தில் இவருடன் சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன் என இரண்டு  கதாநாயகிகள் நடித்திருந்தனர்.இந்த திரைப்படம் மலையாள ரசிகர்களிடையே மட்டுமல்ல தெலுங்கில்,தமிழ், கன்னட ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றி பெற்றது. Anupama Parameswaran இவர் 1996 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள திருசூர் மாவட்டத்தில் இரிஞ்சலகுடா எனும் ஊரில்

Read More

பிரபல நடிகரின் அடுத்த படத்தில் ஒப்பந்தம் ஆன அனு இம்மானுவேல்?

கார்த்தி நடிப்பில் அடுத்து ராஜு முருகன் இயக்கும் திரைப்படம் உருவாக உள்ளது. கார்த்தி பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் படங்களுக்கு அடுத்து இயக்குனர் ராஜுமுருகன் இயக்கும் ‘ஜப்பான்’ என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த படத்தில் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ராஷ்மிகா இப்போது விஜய்யுடன் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். கார்த்தி நடிப்பில் உருவான சுல்தான் திரைப்படத்தின்

Read More

பொன்ன்யின் செல்வன் இரண்டாம் பாகம் ரிலீஸ்… சரியான நாளைக் குறித்த இயக்குனர் மணிரத்னம்!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னத்தின் நீண்ட நாள் கனவுப்படம் பொன்னியின் செல்வன். அதை ஏற்கனவே எம் ஜி ஆர் மற்றும் கமல் ஆகியோர் படமாக்க முயன்று கைவிட்டு விட்டனர். இயக்குனர் மணிரத்னமே கூட சில ஆண்டுகளுக்கு முன்னர் விஜய் மற்றும் மகேஷ் பாபுவை வைத்து தொடங்கி பின்னர் கைவிட்டார். ஒருவழியாக இப்போது இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள நிலையில் முதல்

Read More

மார்க்கெட் இல்லாத காரணத்தால் வில்லன் வேடத்தை ஏற்க முடிவு செய்த ஜீவா… பிரபல நடிகரோடு மோத முடிவு!

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கும் நாக சைதன்யா நடிக்கும் படத்தின் ஷூட்டிங் தற்போது நடந்து வருகிறது. தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக கொடிகட்டிப் பறந்த தயாரிப்பாளர் சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர் பி சௌத்ரி. 90 களில் பல வெற்றிப்படங்களை தயாரித்த அவர் 2000 களுக்குப் பிறகு படத் தயாரிப்பில் இருந்து ஒதுங்கி, சினிமா பைனான்ஸில் ஈடுபட்டார். இடையே தன் மகன்களான ஜித்தன் ரமேஷ் மற்றும் ஜீவா ஆகியோரை கதாநாயகர்களாக்கி படங்களை தயாரித்தார். அதில் ஜித்தன் ரமேஷ்

Read More

சக நடிகரோடு அஜித்தின் வாட்ஸ் ஆப் சாட்… வைரல் ஆகும் ஸ்கிரீன் ஷாட்

நடிகர் அஜித் தற்போது துணிவு படத்தில் நடித்து வருகிறார். துணிவு படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் தாய்லாந்தில் நடந்து வருகிறது. நடிகர் அஜித் தனது 61 ஆவது படமான துணிவு படத்தில் இப்போது கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தை ஹெச் வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். பல கட்டங்களாக நடந்து வரும் படப்பிடிப்பு தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்க இயக்குனர் ஹெச் வினோத் படக்குழுவோடு தாய்லாந்துக்கு சென்றுள்ளார்.

Read More

பாத் ரூமில் அரைகுறை ஆடையில் போஸ் !! ஆண்ட்ரியாவின் புகைப்படத்தை பார்த்து உருகும் இளசுகள்

நடிகை ஆண்ட்ரியா ஜெறேமியா கண்ட நாள் முதல் திரைப்படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் அறிமுகமானார்.இந்த திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.இவர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில்  பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் 1984 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள அரக்கோணத்தில் ஒரு ஆங்கில இந்திய குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு பாடல்கள் மீது உள்ள

Read More

திடீரென்று நடந்த மாற்றம்… ஷாருக் கான் படத்தில் விஜய் நடிக்கவில்லையா?

ஷாருக் கான் நடிப்பில் அட்லி இயக்கும் ஜவான் படத்தின் ஷுட்டிங் சென்னையில் ஒரு மாதகாலமாக நடந்துள்ளது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க, தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு உள்ளிட்ட ஏராளமானோர் நடிக்க, தமன் இசையமைக்கிறார். முதல் முதலாக விஜய் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். இதையடுத்து

Read More

சிவகார்த்திகேயன் படத்துக்கு முதல் முறை 100 கோடி… ரிலீஸூக்கு முன்பே கல்லா கட்டிய தயாரிப்பாளர்கள்!

சிவகார்த்திகேயன் படத்துக்கு முதல் முறை 100 கோடி… ரிலீஸூக்கு முன்பே கல்லா கட்டிய தயாரிப்பாளர்கள்! தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் சிவகார்த்திகேயன் மிக முக்கியமானவர். சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் தன்னுடைய அபாரமான நகைச்சுவை பேச்சாற்றாலும், திறமையாலும் தமிழ் சினிமாவில் நுழைந்தார். முதலில் நகைச்சுவை வேடத்தில் நடித்த அவர் அதன் பின்னர் கதாநாயகனாகி வெற்றிப் படங்களைக் கொடுத்தார். அவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், டாக்டர், டான் ஆகிய திரைப்படங்கள் வியாபார ரீதியாக

Read More

கருப்பு உடையில் கண்ணைப் பறிக்கும் அழகு… கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்ட ஸ்ரேயா!

நடிகை ஸ்ரேயா தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வரும் புகைப்படங்கள் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று வருகின்றன. நடிகை ஸ்ரேயா எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தெலுங்கில் 2001ஆம் ஆண்டு  இஷ்டம் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதை தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். பின்னர் 2003 ஆம் ஆண்டு ஹிந்தி படங்களில் நடித்து வந்தார்.இவர் எனக்கு 20 உனக்கு 18 படத்தின்

Read More