Home > Karthi

சன் டிவிசீரியல் நடிகைக்கு அடித்த ஜாக்பாட்..முதல் படமே!! கார்த்தியின் அடுத்த படத்தில் ஹீரோயினாக வாய்ப்பு!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்கள் இளைஞர்களையும் இளைஞிகளையும் வெகுவாகக் கவர்ந்து வருகிறது. அந்த வகையில் சூப்பர் ஹிட் அடித்த சீரியல் ஈரமான ரோஜாவே 2. இந்த சீரியலில் ஜீவா என்ற கேரக்டரில் நடிகர் திரவியம் நடிக்க, காவியா என்ற கேரக்டரில் கேப்ரில்லா நடித்து வந்தார். இவர்களோடு பார்த்திபன் கேரக்டரில் சித்தார்த்தும், பிரியா கேரக்டரில் சுவாதியும் நடித்து வருகின்றனர். இந்த சீரியலை இயக்குனர் தாய் செல்வம் இயக்கி வந்தார்.  சமீபத்தில் அவர் உடல்நலக்

Read More

Japan Movie Review !! எப்படி இருக்கு கார்த்தியின் ‘ஜப்பான்’? க்ளைமேக்ஸ் ட்விஸ்ட்

ராஜுமுருகன் இயக்கத்தில் கார்த்தி, அனு இம்மானுவேல், சுனில் மற்றும் பவா செல்லதுரை ஆகியோர் நடிப்பில் உருவாகி தீபாவளி ரிலீஸாக வெளியாகியுள்ளது ஜப்பான் திரைப்படம். கார்த்தியின் 25 ஆவது படம் என்பதால் மிகப்பெரிய அளவில் ப்ரமோஷன்கள் செய்யப்பட்டு இந்த படம் ரிலீஸானதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் படம் நேற்று ரிலீஸானது முதல் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. நகைக்கடைகளை ஓட்டை போட்டு கொள்ளையடிக்கும் திருவாரூர் முருகனின் வாழ்க்கை கதையை

Read More

சர்தார் 2 வை டீலில் விட்டு தெலுங்கு பக்கம் ஒதுங்கும் இயக்குனர் மித்ரன்!

தீபாவளியை முன்னிட்டு இந்த ஆண்டு பிரின்ஸ் மற்றும் சர்தார் ஆகிய திரைப்படங்கள் மூன்று நாட்கள் முன்னதாகவே ரிலீஸ் ஆகின.  இரு படங்களில் தப்பித்து வசூலில் முன்னணியில் இருப்பது சர்தார் திரைப்படம்தான். சர்தார் திரைப்படம் ஒரு நல்ல கருத்தை சொல்வதாக அமைந்தாலும், திரைக்கதை கிரிப்பாக இல்லை என்றும், வழக்கமான பாணியிலேயே உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ரசிகர்கள் விமர்சனங்களை வைத்துள்ளன. ஆனால் ப்ரின்ஸ் படம் ஒட்டுமொத்தமாக சர்தார் திரைப்படம் மோசமான விமர்சனங்களைப் பெறவில்லை என்பது அந்த படத்துக்கு

Read More

காத்துள்ள போதே தூத்திக்கணும்… சர்தார் பார்ட் 2 வை சூட்டோடு சூடாக அறிவித்த படக்குழு!

கார்த்தி நடித்துள்ள சர்தார் படம் இந்த தீபாவளி ரேஸில் வின்னராகியுள்ளது. தீபாவளியை முன்னிட்டு இந்த ஆண்டு பிரின்ஸ் மற்றும் சர்தார் ஆகிய திரைப்படங்கள் மூன்று நாட்கள் முன்னதாகவே ரிலீஸ் ஆகியுள்ளன. இந்நிலையில் இரு படங்களுமே கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றன. ஆனால் இந்த இரு படங்களில் தப்பித்து வசூலில் முன்னணியில் இருப்பது சர்தார் திரைப்படம்தான். சர்தார் திரைப்படம் ஒரு நல்ல கருத்தை சொல்வதாக அமைந்தாலும், திரைக்கதை கிரிப்பாக இல்லை என்றும், வழக்கமான பாணியிலேயே

Read More

“ரொம்ப டார்ச்சர் பண்ணாங்க…” குழந்தை போல கம்ப்ளயண்ட் செய்த லைலா!

நடிகை லைலா தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர். 2022 ஆம் ஆண்டில் நடிகர் கார்த்தியின் மூன்றாவது ரிலீஸாக சர்தார் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தை இரும்புத்திரை மற்றும் ஹீரோ ஆகிய படங்களை இயக்கிய பி எஸ் மித்ரன் இயக்கியுள்ளார். ராஷி கண்ணா, லைலா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். நேற்று இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு

Read More

“என் படமும் வெற்றிபெறணும்… அவர் படமும் வெற்றிபெறணும்…” சர்தார் மேடையில் கார்த்தி!

“என் படமும் வெற்றிபெறணும்… அவர் படமும் வெற்றிபெறணும்…” சர்தார் மேடையில் கார்த்தி! நடிகர் கார்த்தி நடித்துள்ள சர்தார் திரைப்படம் அக்டோபர் 21 ஆம் தேதி வெளியாக உள்ளது. பொன்னியின் செல்வன், விருமன் என இரண்டு ஹிட் படங்களை 2022 ஆம் ஆண்டில் நடிகர் கார்த்தி கொடுத்துள்ளார். இதற்கிடையில் பொன்னியின் செல்வன் ரிலீஸ் ஆகி ஒரு மாதத்துக்குள்ளாகவே அவரின் அடுத்த படமான சர்தார் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தை இரும்புத்திரை மற்றும் ஹீரோ

Read More

சர்தார் படத்துக்கு வழங்கப்பட்ட சென்சார் சான்றிதழ்!

கார்த்தி நடித்துள்ள சர்தார் திரைப்படம் அக்டோபர் 21 ஆம் தேதி வெளியாக உள்ளது. பொன்னியின் செல்வன், விருமன் என இரண்டு ஹிட் படங்களை 2022 ஆம் ஆண்டில் நடிகர் கார்த்தி கொடுத்துள்ளார். இதற்கிடையில் பொன்னியின் செல்வன் ரிலீஸ் ஆகி ஒரு மாதத்துக்குள்ளாகவே அவரின் அடுத்த படமான சர்தார் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தை இரும்புத்திரை மற்றும் ஹீரோ ஆகிய படங்களை இயக்கிய பி எஸ் மித்ரன் இயக்கியுள்ளார். ராஷி கண்ணா,

Read More

மிகவும் எதிர்பார்க்கப்படும் கார்த்தியின் சர்தார் பட டிரைலர் ரிலீஸ் எப்போது?

கார்த்தி நடிப்பில் பொன்னியின் செல்வன் திரைப்படத்துக்குப் பிறகு சர்தார் திரைப்படம் ரிலீஸாக உள்ளது. பொன்னியின் செல்வன், விருமன் ஆகிய படங்களை அடுத்து நடிகர் கார்த்தி அடுத்து இயக்குனர் ராஜுமுருகன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளது. இதற்கிடையில் பொன்னியின் செல்வன் ரிலீஸ் ஆகி ஒரு மாதத்துக்குள்ளாகவே அவரின் அடுத்த படமான சர்தார்

Read More

கார்த்தி நடிப்பில் ராஜு முருகன் இயக்கும் படம் தொடங்குவதில் தாமதம்?

இயக்குனர் ராஜு முருகன் ஜிப்ஸி படத்துக்குப் பிறகு கார்த்தி நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய படங்களை அடுத்து நடிகர் கார்த்தி அடுத்து இயக்குனர் ராஜுமுருகன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளது. பத்திரிக்கையில் பணியாற்றிய எழுத்தாளர் ராஜு முருகன் குக்கூ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

Read More

பிரபல நடிகரின் அடுத்த படத்தில் ஒப்பந்தம் ஆன அனு இம்மானுவேல்?

கார்த்தி நடிப்பில் அடுத்து ராஜு முருகன் இயக்கும் திரைப்படம் உருவாக உள்ளது. கார்த்தி பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் படங்களுக்கு அடுத்து இயக்குனர் ராஜுமுருகன் இயக்கும் ‘ஜப்பான்’ என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த படத்தில் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ராஷ்மிகா இப்போது விஜய்யுடன் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். கார்த்தி நடிப்பில் உருவான சுல்தான் திரைப்படத்தின்

Read More