Home > முகப்பு

சக நடிகரோடு அஜித்தின் வாட்ஸ் ஆப் சாட்… வைரல் ஆகும் ஸ்கிரீன் ஷாட்

நடிகர் அஜித் தற்போது துணிவு படத்தில் நடித்து வருகிறார். துணிவு படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் தாய்லாந்தில் நடந்து வருகிறது. நடிகர் அஜித் தனது 61 ஆவது படமான துணிவு படத்தில் இப்போது கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தை ஹெச் வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். பல கட்டங்களாக நடந்து வரும் படப்பிடிப்பு தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்க இயக்குனர் ஹெச் வினோத் படக்குழுவோடு தாய்லாந்துக்கு சென்றுள்ளார்.

Read More