கருப்பு உடையில் கண்ணைப் பறிக்கும் அழகு… கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்ட ஸ்ரேயா!
நடிகை ஸ்ரேயா தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வரும் புகைப்படங்கள் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று வருகின்றன. நடிகை ஸ்ரேயா எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தெலுங்கில் 2001ஆம் ஆண்டு இஷ்டம் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதை தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். பின்னர் 2003 ஆம் ஆண்டு ஹிந்தி படங்களில் நடித்து வந்தார்.இவர் எனக்கு 20 உனக்கு 18 படத்தின்
Read More