திடீரென்று நடந்த மாற்றம்… ஷாருக் கான் படத்தில் விஜய் நடிக்கவில்லையா?
ஷாருக் கான் நடிப்பில் அட்லி இயக்கும் ஜவான் படத்தின் ஷுட்டிங் சென்னையில் ஒரு மாதகாலமாக நடந்துள்ளது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க, தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு உள்ளிட்ட ஏராளமானோர் நடிக்க, தமன் இசையமைக்கிறார். முதல் முதலாக விஜய் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். இதையடுத்து
Read More