Friday, August 21, 2026
Home > Cinema > பாத் ரூமில் அரைகுறை ஆடையில் போஸ் !! ஆண்ட்ரியாவின் புகைப்படத்தை பார்த்து உருகும் இளசுகள்

பாத் ரூமில் அரைகுறை ஆடையில் போஸ் !! ஆண்ட்ரியாவின் புகைப்படத்தை பார்த்து உருகும் இளசுகள்

நடிகை ஆண்ட்ரியா ஜெறேமியா கண்ட நாள் முதல் திரைப்படத்தின் மூலம் தமிழ்
சினிமாவில் அறிமுகமானார்.இந்த திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.இவர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில்  பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் 1984 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள அரக்கோணத்தில் ஒரு ஆங்கில இந்திய குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு பாடல்கள் மீது உள்ள தனது பத்து வயது முதலே பாட  தொடங்கினார் ஆண்ட்ரியா தனது கல்லூரி படிப்பைநுங்கம்பாக்கத்தில் உள்ள பெண்கள் கிறித்தவக் கல்லூரியில் முடித்தார். இவர் கல்லூரியில் மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார்.இவர் பிண்ணனி பாடகியாக தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார்.

Tamil heroine Andrea

பின்னர் இவர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார்.இவர் வேட்டையாடு விளையாடு படத்தில் பாடல் ஒன்றை பாடியுள்ளார். இதையடுத்து மங்காத்தா, அரண்மனை, தரமணி போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.இவர் கமலுடன் இணைந்து விஸ்வரூபம் 2 படத்திலும் மற்றும் தனுஷ் உடன் இணைந்து வட சென்னை படத்திலும் நடித்துள்ளார். இவர் கடைசியாக மாஸ்டர், அரண்மனை 3 படங்களில் நடித்திருந்தார்.

Andrea in white dress

சமீபத்தில் இவர் புஷ்பா படத்தில் பாடிய ஓ சொல்றியா மாமா பாடல் மிகவும் வைரல் ஆனது.தற்போது பிசாசு 2, வட்டம், கா, மளிகை போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். இவர் அவ்வப்போது படத்தில் கவர்ச்சியாக நடித்து வருகிறார்.இவர் சமூக வலைதளங்களில் ஹாட் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறார்.தற்போது இவர் பாத்ரூமிலிருந்து போஸ் கொடுத்த
புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Singer Andrea photo

Actress Andrea
Andrea photo