Home > அரசியல் (Page 5)

விஐபி பதிவெண்களுக்கு முற்றுப்புள்ளி..! பிஜேபி அதிரடி

6-4-22/10.42AM ஹரியானா : விஐபி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த பிஜேபி தற்போது விஐபி பதிவெண்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் அதிகாரபூர்வமாக இதுகுறித்து அமைச்சரவை கூட்டத்தில் அறிக்கை வெளியிட்டார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ஹரியானா மாநிலத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மோட்டார் வாகன விதிகள் 1993ல் திருத்தம் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது முதல்வர் வெளியிட்ட அறிக்கையில் இனி விஐபி

Read More

48 மணிநேரம் கெடுவிதித்த முன்னாள் முதல்வர்..! கலக்கத்தில் சீப்பு செந்தில்

2-4-22/9.29AM சென்னை : இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் ஊடகதர்மம் அற்றுப்போய் ஒருசார்புநிலை எடுத்துவிட்டதாக மூத்த பத்திரிக்கையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். திமுக தலைவர் முக ஸ்டாலின் சமீபத்தில் துபாய் சென்றார். அவருடன் அவரது குடும்ப உறவினர்கள் மற்றும் சிலர் சென்றிருந்தனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); முதல்வரின் துபாய் பயணம் பல்வேறு சர்ச்சைகளுக்கு வழிவகுத்தது. இதுகுறித்து பலசந்தேகங்களை எழுப்பியிருந்தன. இதனிடையே முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து

Read More

கர்நாடக முதல்வர் மாற்றமா..? அமித்ஷா திட்டவட்டம்

1-4-22/11.22AM பெங்களூரு: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு பெங்களூருவில் உள்ள ஹெச்.ஏ.எல் விமானநிலையம் வந்தடைந்தார். அவரை முதல்வர் பசவராஜ் பொம்மை பிரகலாத் ஜோஷி மற்றும் மாநில உயர்மட்ட தலைவர்கள் வரவேற்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); வருகிற 2023ல் கர்நாடக சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டுநாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மையை மாற்றம் செய்யப்போவதாக

Read More

நொந்துபோன ப.சிதம்பரம்..! வெளுத்து வாங்கிய முதல்வர்..!

1-4-22/9.51AM கோவா : நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பிஜேபி கோவாவில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. முதல்வராக இரண்டாவதுமுறையாக பிரமோத் சாவந்த் பதவியேற்றுள்ளார்.இந்நிலையில் ப.சிதம்பரம் முதல்வரை கிண்டலடித்து வாங்கிக்கட்டிக்கொண்டுள்ளார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கோவாவில் பதவியேற்றுக்கொண்ட சில பிஜேபி அமைச்சர்களின் பெயரை குறிப்பிட்டு ப.சிதம்பரம் "கோவா மக்கள் தங்களுக்கு எந்த மாதிரியான அரசு எந்த மாதிரியான அமைச்சர்கள் கிடைத்திருக்கிறார்கள் என்று நினைத்து நேரிரவு தூங்காமல்

Read More

வாக்குசீட்டை வீணடித்த எம்.எல்.ஏ..! பறிபோன ராஜ்யசபா பதவி..!

1-4-22/9.11AM கவுகாத்தி : அஸ்ஸாம் மேலவை இரண்டு இடங்களுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் எம்.எல்.ஏ செய்த தவறால் மேலவைக்கான பதவியை காங்கிரஸ் இழந்தது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அஸ்ஸாமில் உள்ள இரண்டு ராஜ்யசபா தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. பிஜேபி தரப்பில் பபித்ரா மார்க்ரெட்டா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். கூட்டணியான UPPL க்கு ஒரு சீட் கிடைத்துள்ளது.மாநிலங்களவையில் மொத்தமுள்ள 126 வாக்குகளில் பிஜேபி

Read More

மத்திய அரசு வேறுமாதிரி..! உரசிப்பாருங்கள்..! ஆவேசமான அண்ணாமலை

31-3-22/10.22AM சென்னை : பிஜேபி தலைமையகமான கமலாலயத்தில் செய்தியாளர்களை நேற்று சந்தித்த தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை திமுகவினர் பொய் பேசுவதில் வல்லவர்களாக மாறிவிட்டனர் என தெரிவித்தார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); பல கட்சிகள் மாறி கடைசியாக(?) திமுகவில் தஞ்சம் புகுந்திருக்கும் நாஞ்சில் சம்பத் ஆளுநரான தமிழிசை குறித்து ஒருமையில் தரக்குறைவாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்திருந்தார். அதைத்தொடர்ந்து பிஜேபி தொண்டர்கள் தங்கள் கடும்

Read More

இந்திய அளவில் ட்ரெண்டான முடிந்தால் கைது செய்..!

30-3-22/9.04AM சென்னை : நேற்று முழுவதும் இணையத்தில் முடிந்தால் கைதுசெய் என இந்திய அளவில் ட்ரெண்டானது. திமுக தலைவர்கள் தொடர்ந்து தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை மீது அபாண்டமான குற்றசாட்டுகளை கூறிவருகின்றனர். இதற்கு பதிலடியாக செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை முடிந்தால் கைதுசெய்யுங்கள் ஆறுமணிநேரம் கமலாலயத்தில் காத்திருக்கிறேன் என கூறினார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); முதல்வர் ஸ்டாலினின் துபாய் பயணம் பல சந்தேகங்களை கிளப்பியுள்ளதாக தமிழக

Read More

வெறித்தனமான சண்டை..! சினிமாவை மிஞ்சிய சட்டசபை..!

29-3-22/9.00am மேற்குவங்கம் : பிர்பம் படுகொலைகள் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யாமல் திரிணமூல் பிரமுகர் கொல்லப்பட்ட வழக்கில் மட்டும் குற்றவாளிகளை கைதுசெய்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்திவருகின்றன. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); மேலும் அரசியல் எதிரிகளை கூலிப்படையை ஏவிவிட்டு கொல்லும் கலாச்சாரம் மேற்குவங்கத்தில் அதிகரித்திருப்பதாகவும் விமர்சிக்கின்றனர். இந்நிலையில் நேற்று மேற்குவங்க சட்டசபை கூடியது. சட்டசபையில் நடந்த விவாதத்தில் பிர்பம் படுகொலை பற்றி விவாதிக்க பிரதான

Read More

காஷ்மீரி பைல்ஸ் : கிண்டலடித்த கெஜ்ரி..! பதிலடி கொடுத்த முதல்வர்..!

28-3-22/11.16AM அஸ்ஸாம் : மாநில முதல்வர் ஹிமந்தா அரவிந்த் கெஜ்ரிவாலின் பொறுப்பற்ற பேச்சுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்ததோடு தக்க பதிலடி கொடுத்தார். கடந்த இரு நாட்களுக்கு முன்னர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்த செயல் நெட்டிசன்களை கொந்தளிக்க வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கடந்த இரு தினங்களுக்கு தினங்களுக்கு முன்னர் டெல்லி சட்டமன்றத்தில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் காஷ்மீரி பைல்ஸ் திரைப்படத்தை கிண்டலடித்து சிரித்தார்.

Read More

கோவா முதலமைச்சராக இன்று பதவியேற்கும் பிரமோத் சாவந்த்..!

28-3-22/10.52AM கோவா : பிஜேபி தலைவரான பிரமோத் சாவந்த் இன்று இரண்டாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்கிறார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் கலந்துகொள்கின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); பதவிப்பிரமாணம் இன்று காலை 11 மணியளவில் பனாஜியில் உள்ள டாக்டர்.ஷ்யாம பிரகாஷ் முகெர்ஜி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. கவர்னர் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை பதவிப்பிரமாணம் செய்துவைக்கிறார். 11 அமைச்சர்களும் இன்று

Read More