கைவிட்ட ஹெச்.ராஜா..! வேஸ்ட் ஆன பீஸ்ட்..!
13-4-22/11.42AM சென்னை : இந்திய சினிமாக்களில் அதிகமாக ட்ரோல் செய்யப்படும் பிராந்திய மொழி திரைப்படங்களில் முக்கிய இடத்தை பிடித்திருந்தது தெலுங்குமொழி படங்கள். தெலுங்கில் ராஜமௌலி, வம்சி, பூரி ஜெகந்நாத், திரிவிக்ரம் போன்ற படைப்பாளிகளின் வரவிற்கு பிறகு தெலுங்கு சினிமா உலகத்தரத்தை எட்டியுள்ளது. வசூலிலும் அள்ளிக்குவிக்கின்றன. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); தெலுங்கு திரைப்படங்களில் மத உணர்வுகளை கொச்சைப்படுத்தாமல் அதேநேரத்தில் சிறுபான்மையின மக்களை தவறாக சித்தரிக்காமல் இந்திய
Read More