31-12-21/16.24
சென்னை : இணையத்தில் திடீரென நேற்று முதல் அட்டை கத்தி ஸ்டாலின் என ட்ரெண்டாக ஆரம்பித்து இன்று இந்திய அளவில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தது. ஒரு நூலில் எழுதப்பட்டிருந்த விமர்சனத்தை தனது ட்விட்டரில் பதிவிட்ட கிஷோர் கே சாமி என்பவரை திமுக அரசு குண்டர்சட்டத்தில் அடைத்தது. பல நீதிப்போராட்டங்களுக்கு பின்னர் அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடிசெய்தது.
இந்நிலையில் கிஷோர் கே சாமி தனது பதிவு ஒன்றில் “அட்டை கத்தியெல்லாம் முதல்வரென்றால் அன்னபூரணியும் ஆதிபராசக்தியே” என பற்றவைத்தார். அதை தொடர்ந்து அட்டை கத்தி ஸ்டாலின் என இணையத்தில் படு வேகமாக ட்ரெண்ட் ஆகிவருகிறது.
`
…..உங்கள் பீமா
``````