Senior Manager, Officer, Junior Technical Assistant IV ஆகிய பிரிவுகளில் உள்ள 10 காலி வேலைகளுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. Indian Army / Indian Navy / Indian Air force-ல் பணிபுரிந்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேலைக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு 50 என அறிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்து தேர்வு மற்றும் மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை. இணையதளம் மூலமாக இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
