வருமான வரித்துறையில் காலியாக உள்ள MTS, Inspector of Income Tax ஆகிய பிரிவுகளில் பல்வேறு வேலைகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் 10th, Any Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் அதில் தேர்ச்சி பெறுபவர்கள் அடுத்த சுற்றில், நேரடி நேர்காணல் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கட்டணம் இல்லை. தேர்வு செய்யப்படுபவர்கள் சம்பளமாக ரூ.9,300 முதல் ரூ.34,800/- வரை வழங்கப்படும்.
விண்ணப்பிக்க இணைப்பு
https://incometaxindia.gov.in/Pages/default.aspx
