Wednesday, April 15, 2026
Home > வேலைவாய்ப்பு > Indian Maritime University –ல் வேலைவாய்ப்பு… விவரம் உள்ளே!

Indian Maritime University –ல் வேலைவாய்ப்பு… விவரம் உள்ளே!

Indian Maritime University எனும் இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Medical Officer பிரிவில் வேலைவாய்ப்புகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. MBBS படிப்பில் பட்டம் பெற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் நேரடி நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க இணைப்பு

https://www.imu.edu.in/

https://www.imu.edu.in/