இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள வேலை..!
Indian Agricultural Research Institute நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Research Fellow Or Project Associate I , Project Associate I Or Junior Research Fellow பிரிவுகளில் காலியாக வேலை வாய்ப்புகள் உள்ளன. இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை. விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. iari.res.in/index.php/en/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
Read More